5 மாநில தேர்தல் தோல்வி குறித்து டெல்லியில் காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்!

ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மற்றும் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ்…

View More 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து டெல்லியில் காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்!

ராஜஸ்தானை தொடர்ந்து தெலங்கானாவில் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் தலைவர்கள்!

ராஜஸ்தானை தொடர்ந்து தற்போது தெலங்கானாவில் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி தீவிர அரசியல் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளனர். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவ.30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்…

View More ராஜஸ்தானை தொடர்ந்து தெலங்கானாவில் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் தலைவர்கள்!

“ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர்” – மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி குறித்த ராகுல்…

View More “ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர்” – மல்லிகார்ஜுன கார்கே

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் – 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற…

View More ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் – 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!!

இந்திய இளைஞர்களின் கனவுகளை மோடி அரசு சிதைக்கிறது!- மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!

மோடி அரசும், பாஜகவும் இந்திய இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் சிதைத்து வருகிறது என இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.…

View More இந்திய இளைஞர்களின் கனவுகளை மோடி அரசு சிதைக்கிறது!- மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் – வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.  தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5…

View More டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் – வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க’ வேண்டும் – ஆதிர் ரஞ்சன் இடைநீக்க விவகாரத்தில் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்!

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க’ வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரிடம் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து…

View More ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க’ வேண்டும் – ஆதிர் ரஞ்சன் இடைநீக்க விவகாரத்தில் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்!

ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட் விவகாரம் – 2வது நாளாக தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்பு

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி…

View More ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட் விவகாரம் – 2வது நாளாக தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்பு

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று…

View More அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு முழுவதும் காங்கிரஸ்…

View More ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!