4 மாநில தேர்தல் வெற்றி நிலவரம்! காங்கிரஸும் பாஜகவும் பெற்றது என்ன? தோற்றது என்ன?
தெலங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில்...