மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Madurai
மதுரை : காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
திருமங்கலம் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மதுரை : காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!“தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்” – ஆர்.பி.உதயகுமார்!
அதிமுக குறித்தும் தொண்டர்கள் குறித்தும் தினகரன் அவதூறு பரப்புகிறார் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்” – ஆர்.பி.உதயகுமார்!மதுரை : சுடு தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 7 மாத குழந்தை உயிரிழப்பு!
மதுரையில் 7 மாத குழந்தை சுடு தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மதுரை : சுடு தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 7 மாத குழந்தை உயிரிழப்பு!பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
View More பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!குடியரசுத் துணைத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
View More குடியரசுத் துணைத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!“ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது” – சு.வெங்கடேசன் எம்.பி!
மதுரை மாநகர காவல் துறை கூடுதலாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
View More “ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது” – சு.வெங்கடேசன் எம்.பி!“டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!
டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!ஐந்தாயிரம் கோடியில் 95% எங்கே? நயினார் நாகேந்திரன் கேள்வி!
செம்பரபாக்கம் ஏரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஐந்தாயிரம் கோடியில் 95% எங்கே? நயினார் நாகேந்திரன் கேள்வி!