மதுரை : சுடு தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 7 மாத குழந்தை உயிரிழப்பு!

மதுரையில் 7 மாத குழந்தை சுடு தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More மதுரை : சுடு தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 7 மாத குழந்தை உயிரிழப்பு!