பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை… மீறினால் கடும் நடவடிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

“கோடைகால விடுமுறை நாட்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை… மீறினால் கடும் நடவடிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!