மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
View More மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பரிசுகள் விவரம்…. 19 காளைகளைப் பிடித்து கார்த்தி முதலிடம்….!