“பயிர்கள் சேதமடைகிறது என்பதற்காக யானைகள் வழித்தடங்களை அடைக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக யானை வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “பயிர்கள் சேதமடைகிறது என்பதற்காக யானைகள் வழித்தடங்களை அடைக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!