‘ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற..’ – ‘அடி அலையே’ பாடலின் BTS வீடியோ வைரல்!

‘பராசக்தி’ படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ BTS வீடியோ வெளியாகியுள்ளது. 

View More ‘ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற..’ – ‘அடி அலையே’ பாடலின் BTS வீடியோ வைரல்!

‘ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற..’ – வெளியானது ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

‘பராசக்தி’ படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ பாடல் வெளியாகியுள்ளது.

View More ‘ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற..’ – வெளியானது ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

நாளை மாலை வெளியாகிறது ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

‘பராசக்தி’ படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ பாடல் நாளை மாலை வெளியாகிறது.

View More நாளை மாலை வெளியாகிறது ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

“இதுவரை சொந்த வீட்டில்தான் இருந்தேன்… ஆனால் இப்போ…” – நடிகர் ரவிமோகன் உருக்கம்!

சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில் வசித்ததாகவும், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் நடிகர் ரவிமோகன் உருக்கமாக பேசியுள்ளார்.

View More “இதுவரை சொந்த வீட்டில்தான் இருந்தேன்… ஆனால் இப்போ…” – நடிகர் ரவிமோகன் உருக்கம்!

கோயிலில் மாலையும் கழுத்துமாக ரவி மோகன், கெனிஷா – பின்னணி என்ன?

கோயிலில் மாலையும் கழுத்துமாக ரவி மோகனுடன் கெனிஷா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More கோயிலில் மாலையும் கழுத்துமாக ரவி மோகன், கெனிஷா – பின்னணி என்ன?

அவதூறு அறிக்கை வெளியிடத் தடை – ரவிமோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரவிமோகன், ஆர்த்தி ஆகியோர் அவதூறு கருத்துகளை கொண்ட அறிக்கை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More அவதூறு அறிக்கை வெளியிடத் தடை – ரவிமோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

“எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம்” – ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம் என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம்” – ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

“ஒரே ஒரு ரூபாய்க்கு பொறுப்பேற்றிருந்தாலும் அதற்கான ஆதாரத்தை ரவிமோகன் வெளியிட வேண்டும் ” – தயாரிப்பாளரும், ஆர்த்தி ரவியின் தாயுமான சுஜாதா விஜயகுமார் அறிக்கை!

“ஜெயம் ரவி சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும்” என தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “ஒரே ஒரு ரூபாய்க்கு பொறுப்பேற்றிருந்தாலும் அதற்கான ஆதாரத்தை ரவிமோகன் வெளியிட வேண்டும் ” – தயாரிப்பாளரும், ஆர்த்தி ரவியின் தாயுமான சுஜாதா விஜயகுமார் அறிக்கை!

“இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்!” – நடிகர் ரவி மோகன் வேதனை!

ஆர்த்தியுடன் வாழ்ந்த ஆண்டுகளில் முதுகில் குத்தப்பட்டதாகவும் இப்போது நெஞ்சில் குத்தப்படுவதாகவும் நடிகர் ரவி மோகன் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்!” – நடிகர் ரவி மோகன் வேதனை!

“தந்தை என்பது வெறும் பட்டமல்ல… அது ஒரு பொறுப்பு” – நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை!

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

View More “தந்தை என்பது வெறும் பட்டமல்ல… அது ஒரு பொறுப்பு” – நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை!