“தேசிய மருத்துவர்கள் தினம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “தேசிய மருத்துவர்கள் தினம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“தமிழ்நாட்டில் துரோகிகளுக்கு இடமில்லை” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் துரோகிகளுக்கு இடமில்லை” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“பாஜகவினால் அதிமுகவிற்கு தான் ஆபத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அதிமுகவை வைத்துக்கொண்டே பேசுகிறது பாஜக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவினால் அதிமுகவிற்கு தான் ஆபத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“போலிப் பாசம் தமிழுக்கு… பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சமஸ்கிருதத்துக்கு மட்டும் மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More “போலிப் பாசம் தமிழுக்கு… பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

View More 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உலக அகதிகள் தினம் : போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More உலக அகதிகள் தினம் : போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

View More உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More “குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!