தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை …. மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!M.K. Stalin
முத்தமிழ் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More முத்தமிழ் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!நாளை திமுக பொதுக்குழு கூட்டம் – இரண்டு நாள் பயணமாக மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இன்று மதுரை செல்கிறார்.
View More நாளை திமுக பொதுக்குழு கூட்டம் – இரண்டு நாள் பயணமாக மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஏழை – எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ஏழை – எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!தமிழ்நாடு தலைமை காஜி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
View More தமிழ்நாடு தலைமை காஜி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!“கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி” – இபிஎஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றவர் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி” – இபிஎஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!“தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
காவல்துறை சார்பில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
View More ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!8 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
உச்சநீதிமன்றத்தில் குடியரசு தலைவர் கருத்துக் கேட்ட விவகாரம் தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More 8 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!