ரெய்டு வந்ததும் இதுவரைக்கும் போகாத நிதி ஆயோக் கூட்டத்தை காரணம் காட்டி முதல்வர் டெல்லிக்கு சென்று ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்டாலின் அங்கிள் stalin uncle what uncle its very wrong uncle என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தார்.
View More “ஸ்டாலின் uncle… what uncle… its very wrong uncle” – விஜய் கடும் விமர்சனம்!