நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே, எம்.பி. ஒருவர் சக எம்.பி.யான தனது காதலிக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டு காதலை வெளிப்படுத்திய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்தில் உரை…
View More கன்னிப் பேச்சில் காதலை தெரிவித்த ஆஸ்திரேலிய எம்பி – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்யம்Love
சாவிலும் இணை பிரியா தம்பதிகள்- திருப்பூரில் சோக சம்பவம்
திருப்பூரில் கணவர் மாரடைப்பால் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் இறந்த சம்பம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 77). இவர் கோவை-திருப்பூர்…
View More சாவிலும் இணை பிரியா தம்பதிகள்- திருப்பூரில் சோக சம்பவம்சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் சிலம்பம் சுற்றியபடியே 2 கி.மீ ஸ்கேட்டிங் செய்த தனது மகனை கைதட்டி உற்சாகப்படுத்திய படியே இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது…
View More சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சிசங்க இலக்கியங்கள் முதல் நவீன காலம் வரை வாழும் காதல்…..
சங்க இலங்கியங்களில் தொடங்கி தற்போதைய நவீன உலகம் வரை காதலும், காதலர்களும் இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் காதலை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த…
View More சங்க இலக்கியங்கள் முதல் நவீன காலம் வரை வாழும் காதல்…..காலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்
மறைந்த தனது மனைவியின் நினைவாக அவரது உருவத்தோற்றம் கொண்ட சிலிக்கான் சிலையை கணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். கொல்கத்தாவின் கைகாலி பகுதியில் வசித்து வருபவர் தபஸ் சாண்டில்யா. இவரது மனைவி இந்திராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.…
View More காலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்‘கடல்’ நாயகனை காதலில் மூழ்கடித்த மஞ்சிமா மோகன்!
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு இடையிலான, காதல் தொடங்கி திருமணம் வரையுள்ள வாழ்க்கை பயணத்தை விரிவாகக் காணலாம். மணிரத்னம் இயக்கத்தில் ’கடல்’ படத்தில் அறிமுகமான…
View More ‘கடல்’ நாயகனை காதலில் மூழ்கடித்த மஞ்சிமா மோகன்!பெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்
காவியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி. செல்லமாகவும் செல்வமாகவும் வளர்க்கப்பட்ட பெண் . திருமணத்திற்கு முன்பு வரை வெளி உலகம் அறியாமல் தன்னுடைய சிறிய கிராமத்தில் உள்ள வீடு மற்றும் படித்த…
View More பெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்முக்கோண காதல்: கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற முன்னாள் காதலன்
ஈரோட்டில் முக்கோண காதல் விவகாரத்தில் கர்ப்பிணி காதலியை முன்னாள் காதலன் கழுத்தை நெரித்து கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன், வளர்மதி தம்பதியினர். இவர்களின்…
View More முக்கோண காதல்: கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற முன்னாள் காதலன்காதலனை கொலை செய்த காதலி: தடயத்தை அழிக்க முயற்சித்தவர்கள் கைது
கேரள மாநிலம் பாறசாலையில் காதலனை காதலியே கொலை செய்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கேரள மாநிலம் முறியங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது இளைய மகன் ஷரோன்…
View More காதலனை கொலை செய்த காதலி: தடயத்தை அழிக்க முயற்சித்தவர்கள் கைதுவீடு தேடி சென்ற காதலன்… விஷம் கொடுத்த காதலி…
கேரளாவில் வீட்டிற்கு வந்த காதலனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷரோன் என்பவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரில்…
View More வீடு தேடி சென்ற காதலன்… விஷம் கொடுத்த காதலி…