‘கடல்’ நாயகனை காதலில் மூழ்கடித்த மஞ்சிமா மோகன்!
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு இடையிலான, காதல் தொடங்கி திருமணம் வரையுள்ள வாழ்க்கை பயணத்தை விரிவாகக் காணலாம். மணிரத்னம் இயக்கத்தில் ’கடல்’ படத்தில் அறிமுகமான...