இவரைதான் காதலிக்கிறாரா தமன்னா?…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தமன்னா, பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சூப்பர்...