திருவாரூர் அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூரில் வேணுகோபால சுவாமி கோயில்…
View More திருவாரூர் கோயில் சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்புidols
தஞ்சையில் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
தஞ்சாவூர் நடனபுரீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள போன்ஹாம்ஸ் என்ற ஏலம் விடப்படும் இல்லத்தில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனை விரைவில்…
View More தஞ்சையில் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்புலண்டனுக்கு கடத்தப்படும் தமிழக சிலைகள்: டிஜிபி ஜெயந்த் முரளி
தமிழகத்தில் உள்ள ஐம்பொன் சிலைகள் அதிக அளவில் லண்டனிற்கு கடத்தப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி கூறியுள்ளார். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் கடந்த 1985ஆம் ஆண்டு 11ஆம் நூற்றாண்டில்…
View More லண்டனுக்கு கடத்தப்படும் தமிழக சிலைகள்: டிஜிபி ஜெயந்த் முரளிமீட்கப்பட்ட சிலைகள் விரைவில் தமிழ்நாடு வரும் – காவல்துறை உறுதி
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, டெல்லியில் இந்திய தொல்லியல் துறையினர் வசம் உள்ள சிலைகள் விரைவில் தமிழ்நாடு வந்தடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில்…
View More மீட்கப்பட்ட சிலைகள் விரைவில் தமிழ்நாடு வரும் – காவல்துறை உறுதி