கோயம்பேடு பகுதியில் மட்டும் பாதுகாப்பு பணிக்கு சட்ட ஒழுங்கு போலீசார் 300 பேர், போக்குவரத்து காவலர்கள் 400 பேர் என்ன மொத்தம் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…
View More தீபாவளி: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – காவல் ஆணையர் தகவல்koyambedu
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?
புதிதாக திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா அல்லது கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார்…
View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?சென்னையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்
சென்னை கோயம்பேட்டில் பட்டப்பகலில் கூலித் தொழிலாளிகள் இருவர் மதுபோதையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சென்னை கோயம்பேடு 100 அடிச் சாலை என்பது எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சாலை இந்தச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான…
View More சென்னையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது இல்லை…
View More கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்“கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை” – தொழிலாளர்கள் புகார்
சென்னையின் மிக முக்கிய வர்த்தக மையமாக உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. காலை, மாலை, இரவு என முப்பொழுதும் பரபரப்பாகவும் வேகமாகவும்…
View More “கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை” – தொழிலாளர்கள் புகார்‘பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா சந்தையாக மாற்ற நடவடிக்கை’ – சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
சென்னை கோயம்பேடு சந்தையை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோயம்பேடு சந்தையில் சுமார் 4,000 கடைகள்…
View More ‘பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா சந்தையாக மாற்ற நடவடிக்கை’ – சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்தயார் நிலையில் 20,334 பேருந்துகள்
தீபாவளி பண்டிகைக்காக பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னையிலிருந்து 20,334 பேருந்துகள் இயக்க தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நவ.4 மற்றும் நவ.5ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து…
View More தயார் நிலையில் 20,334 பேருந்துகள்கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கோயம்பேட்டில் அனுமதியில்லை!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மாநகராட்சி…
View More கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கோயம்பேட்டில் அனுமதியில்லை!கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!
கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு, தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியானது.…
View More கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!