தமிழ்நாடு வந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்தார்.
kovai
“நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!
முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்ததைக் கூட பெருமையாக தான் பேசுவீர்களா? என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!“கோவை அதிமுகவின் கோட்டை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!
டாஸ்மார்க் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “கோவை அதிமுகவின் கோட்டை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!“குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக” – எடப்பாடி பழனிசாமி!
குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக” – எடப்பாடி பழனிசாமி!“அதிமுக ஆட்சி அமைந்ததும் கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி!
கோவையில் விவசாயிகளின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சி அமைந்ததும் கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி!“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” – சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.
View More “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” – சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!“வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி குறையும்” – இயக்குனர் ராம் பேட்டி!
பறந்து போ படத்தின் வெற்றியை தொடர்ந்து வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி கண்டிப்பாக குறைந்து போகும் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.
View More “வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி குறையும்” – இயக்குனர் ராம் பேட்டி!முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் தகராறு – இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை!
அத்திக்கடவு அருகே முயல் வேட்டைக்குச்சென்ற இடத்தில் இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
View More முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் தகராறு – இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை!“தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது” – பிரேமலதா விஜயகாந்த்!
எங்கள் கட்சி வளர்ச்சிக்காக முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது” – பிரேமலதா விஜயகாந்த்!“ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!