காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை; பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

தேனி அருகே காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை துண்டாக அறுத்து கொலை செய்த பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் கமலேஷ்வரன். இவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள…

View More காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை; பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!

பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தனியார் நூற்பாலையின் வாகனத்தை உறவினர்கள் அடித்து நொறுக்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி, தனது பேத்தியுடன் மாதேஸ்வரன் கோயில்…

View More சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!

2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கொலை செய்த நபர் கைது

ஆரணி அருகே திருமணம் தாண்டிய உறவால் 2 வயது ஆண் குழந்தையைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த நபர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல்…

View More 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கொலை செய்த நபர் கைது

சொத்துக்காக தாயை கொன்ற மகள் – கேரளாவில் விபரீதம்

கேரளாவில், சொத்துக்காக பெற்ற தாயை விஷம் வைத்து கொலை செய்த மகள் . கேரள மாநிலம், திருச்சூர் அருகே கீழ்குளம் பகுதியில் வசிக்கும் சந்திரன்- ருக்குமணி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களில்…

View More சொத்துக்காக தாயை கொன்ற மகள் – கேரளாவில் விபரீதம்

பர்மார் அருகே போர் விமானம் விபத்து: இரண்டு வீரர்கள் பலி

ராஜஸ்தான் பர்மார் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம், பர்மார் மாவட்டம் உதர்லாய் விமான தளத்தில் இருந்து, நேற்று மாலை இந்திய விமானப் படைக்குச்…

View More பர்மார் அருகே போர் விமானம் விபத்து: இரண்டு வீரர்கள் பலி

காதலிக்க மறுத்த மாணவி: கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!

ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தலையில் கல்லால் அடித்து கொடூர கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியைச்…

View More காதலிக்க மறுத்த மாணவி: கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!

வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

தூத்துக்குடியில் வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையை குடும்பத்தினரே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது…

View More வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

எல்லை பாதுகாப்பு படைவீரர் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தில் சக வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாகையைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றிய நாகை மாவட்டம்…

View More எல்லை பாதுகாப்பு படைவீரர் சுட்டுக் கொலை

மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்

வீட்டிற்கு வந்த மருமகளை, மாமனாரே கட்டையால் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பெரிய ஜங்களாபுரம் பகுதியில் வசிப்பவர் மணி. 60 வயதான இவர்,…

View More மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்

மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கடலூர் அருகே மாமியாரையும் மனைவியையும் படுகொலை செய்த கணவர் நம்பிராஜை சிசிடிவி காட்சிகளுடன் காவல் துறையினர் தேடி வருகிறார்கள். கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மகள் மீனா இருவரும்…

View More மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு