ஜெர்மனியில் இருந்து நாளை பெங்களூரு திரும்புகிறார் பிரஜ்வல் ரேவண்ணா!
பிரஜ்வல் ரேவண்ணா நாளை ஜெர்மனியில் இருந்து இந்தியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி...