தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் 12 நாள்களாக இஸ்ரேல் ராணுவம் தீவிர விமானத் தாக்குதல் நடத்தியதில், 3 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து இஸ்ரேல் கடந்த…

View More தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

“அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு

அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்…

View More “அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு

இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வருகை! எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக பேட்டி!

இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர்.  அவர்களை விமான நிலையத்தில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி வரவேற்றார். இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5 சிறுவர்கள் உட்பட…

View More இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வருகை! எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக பேட்டி!

11-வது நாளாக தொடரும் போர் – நாளை இஸ்ரேல் விரைகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 11 நாளாக தொடர்கிறது.  காஸா மீது…

View More 11-வது நாளாக தொடரும் போர் – நாளை இஸ்ரேல் விரைகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

10-வது நாளாக தொடரும் ’இஸ்ரேல் – ஹமாஸ்’ போர்: 4,000ஐ நெருங்கிய உயிரிழப்பு!

காசா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலில் பலி எண்ணிக்கை 4000-ஐ நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.…

View More 10-வது நாளாக தொடரும் ’இஸ்ரேல் – ஹமாஸ்’ போர்: 4,000ஐ நெருங்கிய உயிரிழப்பு!

“மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!

மணிப்பூர் நிலவரத்தை அறிவதை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மிசோரம்,  தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர் ஆகிய…

View More “மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!

இஸ்ரேல் தாக்குதலால் உலக நரகமான காஸா – சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் பொதுமக்கள்!

இஸ்ரேல் ராணுவம் காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதி நோக்கி வெளியேற வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு 3 மணி நேரம் கெடு விதித்த நிலையில், மக்கள் மொத்தமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ்…

View More இஸ்ரேல் தாக்குதலால் உலக நரகமான காஸா – சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் பொதுமக்கள்!

இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த கல்லூரி மாணவர்கள் – சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த மாவட்ட நிர்வாகம்!

இஸ்ரேலில் படித்து வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 8 பேர் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அந்த மாணவிகளை அவரவர் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போர் காரணமாக ‘ஆப்ரேஷன்…

View More இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த கல்லூரி மாணவர்கள் – சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த மாவட்ட நிர்வாகம்!

”காஸா நரகமாக மாறி வருகிறது; அழிவின் விளிம்பில் உள்ளது” – பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை கருத்து

காஸா நரகமாக மாறி வருகிறது அழிவின் விளிம்பில் உள்ளது என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு…

View More ”காஸா நரகமாக மாறி வருகிறது; அழிவின் விளிம்பில் உள்ளது” – பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை கருத்து

இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழ்நாடு அரசு அறிக்கை!

இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து…

View More இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழ்நாடு அரசு அறிக்கை!