மேற்காசிய போர் ; ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கடும் சவாலாக மாறியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு……!

மேற்காசிய போரால் ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கடும் சவாலானதாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

View More மேற்காசிய போர் ; ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கடும் சவாலாக மாறியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு……!

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு…..!

ஈரான் மீதான போரை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

View More ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு…..!

”மின் நிலையங்களை தாக்கினால், நாங்கள் இதைச் செய்வோம்” – டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி….!

எங்கள் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கினால் அந்நாட்டின் ராணுவத்தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நாடுகளின் மின் நிலையங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

View More ”மின் நிலையங்களை தாக்கினால், நாங்கள் இதைச் செய்வோம்” – டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி….!

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா & இஸ்ரேல் கப்பல்களுக்கு மட்டுமே ‘நோ என்ட்ரி’ – ஈரானிய அமைச்சர் விளக்கம்……!

உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

View More ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா & இஸ்ரேல் கப்பல்களுக்கு மட்டுமே ‘நோ என்ட்ரி’ – ஈரானிய அமைச்சர் விளக்கம்……!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

இந்தியக்கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

View More ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி