பள்ளி மீது மரக் கிளை விழுந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

பள்ளியின் மீது மரத்தின் பெரிய கிளை விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். திருவள்ளூரை அடுத்த சிறுவனூர் கண்டிகை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த…

View More பள்ளி மீது மரக் கிளை விழுந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!

மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சீறிபாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மதுரை மாவட்டம்,  மேலூர் அருகே மணப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன்…

View More மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!

படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யா காயம் – 2 வாரம் ஓய்வெடுக்க முடிவு!

படப்பிடிப்பின்போது காயமடைந்த நடிகர் சூர்யா, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க முடிவுவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில்  சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில்  நடைபெற்று…

View More படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யா காயம் – 2 வாரம் ஓய்வெடுக்க முடிவு!

சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!

விருதுநகரில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் ஜனகன்.  இவருக்கு சொந்தமான ஐஸ் கோன் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு…

View More சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீட்டின் சுவர் இடிந்து 10 வயது சிறுவன் படுகாயம்!

கோவை செல்வபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில்…

View More குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீட்டின் சுவர் இடிந்து 10 வயது சிறுவன் படுகாயம்!

கிரிக்கெட் பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு காயம்

டி20 உலக கோப்பையில் அரைறுதி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில்…

View More கிரிக்கெட் பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு காயம்

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 4 பேர் காயம்

வடக்கு டெல்லியின் ஆசாத் மார்க்கெட்டில் உள்ள நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர். டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட்டில் இன்று காலை 8.30 மணிக்கு திடீரென கட்டுமானத்தில் இருந்த கட்டிடம்…

View More டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 4 பேர் காயம்

பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கி 9 பெண்கள் காயம்

பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கியதில் 9 பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் இன்று காலை 100 நாள் வேலைத் திட்டப் பணியில் 50 பெண்கள்…

View More பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கி 9 பெண்கள் காயம்

மகாராஷ்டிரா : பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் 50 பேர் படுகாயமடைந்தனர்.   சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி பயணிகள் ரயில் சென்றது.…

View More மகாராஷ்டிரா : பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து

படப்பிடிப்பில் விபத்து – நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு என்ன ஆச்சு?

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே பலத்த காயம் அடைந்தார். கன்னட திரையுலகின் இளம்நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவியுடன் கோமாளி,…

View More படப்பிடிப்பில் விபத்து – நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு என்ன ஆச்சு?