கிரிக்கெட் பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு காயம்
டி20 உலக கோப்பையில் அரைறுதி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில்...