ஒரு மாநிலத்தில் 11 மாவட்டங்கள் உள்ளன ஆனால் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. உலகிலியே மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் இந்தியாவில்…
View More ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே ஒரு ரயில் நிலையம் தானா..? – எப்புட்ரா..?indian railway
‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இன்றும் பீகார் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை…
View More ‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே…
View More தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் அபராதம்; அதிரடி தீர்ப்பு
தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவாரூர் ராமநாதன் நகரை சேர்ந்த மகாலிங்கம் என்ற வழக்கறிஞர், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல்…
View More தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் அபராதம்; அதிரடி தீர்ப்புவேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவர் கைது
இந்திய உணவு கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்த தனியார் சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த…
View More வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவர் கைது“அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகள் நிலுவையில் இருக்கும் திட்டங்களையும், பயணிகளின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர்…
View More “அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்இந்தியில் ரயில்வே வகுப்புகள்; எம்.பியின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்திலும் நடத்த அனுமதி
ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பின் இணையவழி பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும் நடைபெறும் என்கிற அறிவிப்புக்கு மதுரை எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சி வகுப்புகள்…
View More இந்தியில் ரயில்வே வகுப்புகள்; எம்.பியின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்திலும் நடத்த அனுமதிவாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயில் – இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயில் இயக்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்.…
View More வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயில் – இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கைசரக்கு ரயில்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டவுடன் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திரமோடி
சரக்கு ரயில்களின் போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்கப்பட்ட பின்னர், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியின் தந்தை தேநீர் கடை…
View More சரக்கு ரயில்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டவுடன் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திரமோடிநாடு முழுவதும் 32,095 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் விநியோகம்!
கொரோனா தொற்றை எதிர்கொள்ள 32,095 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது…
View More நாடு முழுவதும் 32,095 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் விநியோகம்!