இரு நாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைப்பெற உள்ளது.
View More இந்தியா வந்தார் சுவிட்சர்லாந்து அதிபர் கய் பார்மெலின்!India
3வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட்டு வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
View More 3வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட்டு வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!உண்மை நசுக்கப்படும் இடங்களில் மக்களுக்கு துணை நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
நாடு முழுவதும் நடைபெறும் பிரச்சினை சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைக்க,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ‘சத்தியாகிரகா’ என்ற டிஜிட்டல் தளத்தை தொடங்கினார்.
ஆசிய விளையாட்டு : தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் வாழ்த்து – வாஷிங்டன் சுந்தருக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
View More ஆசிய விளையாட்டு : தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் வாழ்த்து – வாஷிங்டன் சுந்தருக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!ஆசிய விளையாட்டுப் போட்டி – கோல்ஃப் போட்டியில் தங்கம் வென்று பிரணவி உர்ஸ் அசத்தல்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் கோல்ஃப் பிரிவில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது.
View More ஆசிய விளையாட்டுப் போட்டி – கோல்ஃப் போட்டியில் தங்கம் வென்று பிரணவி உர்ஸ் அசத்தல்!ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!
ஆசிய விளையாட்டு ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
View More ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!2-வது ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்!
2-வது ஒருநாள் போட்டியில் 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி விளையாட உள்ளது.
View More 2-வது ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்!“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்” – மல்லிகார்ஜுனே கார்கே!
எதிர்கால தேர்தல்களில் SIR-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.
View More “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்” – மல்லிகார்ஜுனே கார்கே!சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் – நயினார் நாகேந்திரன்!
2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் – நயினார் நாகேந்திரன்!“ஒரு பொய்யை நூறு முறை திருப்பிக் கூறுவதால் அது உண்மையாகிவிடாது” – மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி!
“ஒரு பொய்யை நூறு முறை திருப்பிக் கூறுவதால் அது உண்மையாகிவிடாது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
View More “ஒரு பொய்யை நூறு முறை திருப்பிக் கூறுவதால் அது உண்மையாகிவிடாது” – மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி!