போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு…
View More போதைப் பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ரவிதேஜா ஆஜர்Hyderabad
போதைப் பொருள்: பிரபல இயக்குநர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்
போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல இயக்குநர் இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த…
View More போதைப் பொருள்: பிரபல இயக்குநர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்சென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை சுமார்…
View More சென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!
ரஷ்யாவிலிருந்து இரண்டாவது கட்டமாக, 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள…
View More ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா!
ஐதராபாத்தில் நேரு உயிரியல் பூங்காவில் இருந்த 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது…
View More ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா!Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!
ரஷ்ய நாட்டின் ஸ்புட்நிக் வி (Sputnik V) தடுப்பூசியின் 1,50,000 டோஸ்கள் இந்தியாவிற்கு இன்று வந்தடைந்தன. இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இந்தியாவில் முதல் கட்டமாக…
View More Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!
விமான பயணங்களின்போது பயணிகள் தங்கள் உடமைகளை இனி எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. அவர்களது உடமைகளை அவர்களின் வீட்டிற்கே கொண்டு செல்லும் சேவையை டெல்லி மற்றும் ஐதரபாத்தில் இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. இண்டிகோ நிறுவனம், கார்டர்…
View More உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி!
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த 10 நாட்களாக நடந்து…
View More நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி!ஐதராபாத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது!
ஐதராபாத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடர் ஏடிஈம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த எட்டுப் பேரில் 6 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட…
View More ஐதராபாத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது!