ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!
ரஷ்யாவிலிருந்து இரண்டாவது கட்டமாக, 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள...