மேடைகளில் இந்தி பேசும்போது, நடுக்கம் மற்றும் ஒருவித தயக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பத்திரிக்கையாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, அவரை…
View More இந்தி பேசும்போது ஒருவித தயக்கம் ஏற்படுகிறது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்hindi
திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணி
இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பதிலளித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள…
View More திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணிஇந்தி சட்டப்படியான தேசிய மொழி அல்ல- மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது: ஆண்டுதோறும்…
View More இந்தி சட்டப்படியான தேசிய மொழி அல்ல- மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடிநாட்டை விட்டு வெளியேறத் தயார் – அமீர்
நாட்டை விட்டு வெளியேறத் தயார் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார். இந்திய அளவில் சினிமா நட்சத்திரங்களிடையே இந்தி மொழி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த விவாதத்தில் தற்போது இயக்குநர் அமீரும் இணைந்துள்ளார்.…
View More நாட்டை விட்டு வெளியேறத் தயார் – அமீர்நமது தேசிய மொழி சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்
நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை. இந்தி, தமிழைவிட பழமையான சமஸ்கிருதம்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும், அஜய் தேவ்கான் மற்றும் சுதீப் இடையிலான…
View More நமது தேசிய மொழி சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்“இந்தி தெரியாது போடா !” கையில் எடுத்த கன்னட நடிகர்
இந்தி தெரியாது போடா என்ற வைரல் வரிகளை நாசுக்காக கையில் எடுத்த கன்னட நடிகரும், ஈ படத்தின் வில்லனுமான கிச்சா சுதீப் நெட்டிசன்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இந்தி தேசிய மொழி இல்லை…
View More “இந்தி தெரியாது போடா !” கையில் எடுத்த கன்னட நடிகர்இந்தி விவகாரம்: ஓபிஎஸுக்கு அமைச்சர் பதில்
இந்தி மொழி விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். இந்தி மொழி விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மறைமுகமாக அமைச்சர் ஒப்புக்கொண்டார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.…
View More இந்தி விவகாரம்: ஓபிஎஸுக்கு அமைச்சர் பதில்இந்தி மாநிலம் போதும் நினைக்கிறீரா அமித்ஷா? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி
ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன் படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி…
View More இந்தி மாநிலம் போதும் நினைக்கிறீரா அமித்ஷா? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்விஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி: அமித்ஷா
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து…
View More ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி: அமித்ஷாஇந்தி தெரியாது போடா என டி-சர்ட் அணிந்தது ஏன்? யுவன்
விருதுகளுக்காக தான் இசையமைக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக…
View More இந்தி தெரியாது போடா என டி-சர்ட் அணிந்தது ஏன்? யுவன்