தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!hindi
மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
View More மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதா? – பெங்களூர் விமான நிலையம் தரப்பில் விளக்கம்!
டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு பெங்களூர் விமான நிலையம் விளக்கம் கொடுத்துள்ளது.
View More டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதா? – பெங்களூர் விமான நிலையம் தரப்பில் விளக்கம்!ஆங்கில பாட நூல்களுக்கு இந்தியில் தலைப்பு – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
எடப்பாடி பழனிசாமி என்பதை நயினார் நாகேந்திரன் இந்தியில் எழுதுவாரா என எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஆங்கில பாட நூல்களுக்கு இந்தியில் தலைப்பு – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!
திருநெல்வேலி தபால் நிலையங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
View More தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!“இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம் என்றும் அது பிற மொழிகளை நசுக்கவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!ஹிந்தியில் தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிக்கை – சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!
தமிழ்நாட்டுக்கான வானிலை மைய அறிக்கையை இந்தியிலும் வழங்க தொடங்கியுள்ளது மத்திய அரசு என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ஹிந்தியில் தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிக்கை – சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!தமிழ்நாடு வானிலை மையம் இணையதளத்தில் இந்தி மொழி சேர்ப்பு!
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More தமிழ்நாடு வானிலை மையம் இணையதளத்தில் இந்தி மொழி சேர்ப்பு!பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!
“நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!“தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
View More “தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!