முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி மொழி : அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு! By Web Editor October 2, 2026 hindisignboardsTamil Nadu GovernmentTamilNaduTemporary suspension வழிகாட்டி பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரத்தில் இரண்டு பொறியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. View More வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி மொழி : அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!