தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும் வார்டுகள் ஒதுக்கியதில் குளறுபடிகள்…

View More தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்

அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

கடந்த ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

View More அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டு மென தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்மஞ்சேரி தாமரைக்கேணியில் நீர்நிலையை ஆக்கிரமித்து, காவல்நிலையம் கட்டப் பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…

View More நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்மசேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள…

View More பத்மசேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்

‘சூரரை போற்று’ படத்தை இந்தியில் ரீமேக்கிற்கு, நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன் மென்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதை சூர்யாவின்…

View More சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு

சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ்…

View More சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு

10.5% உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

10. 5 சதவீத உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில்…

View More 10.5% உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவு

வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில், நடிகர் தனுஷ், 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட…

View More சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவு

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக் கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம்…

View More டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய…

View More ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி