சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவு

வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில், நடிகர் தனுஷ், 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட…

View More சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவு

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக் கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம்…

View More டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய…

View More ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைபாடு என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு…

View More மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைபாடு என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு தள்ளுபடி

திரையரங்கங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு, கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.…

View More தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு தள்ளுபடி

உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற் சூளைகள் குறித்து…

View More உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்

புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத் துக்கு மாற்றக் கோரி அங்கு மனுத்தாக்கல் செய்துள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தியாவின்…

View More புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு

திரைப்பட வரிவிலக்கு குழு அமைப்பதில் விதிமீறல் இருந்தால் ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் குழு அமைப்பதில் விதிமீறல்கள் இருந்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத் தியுள்ளது. தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது…

View More திரைப்பட வரிவிலக்கு குழு அமைப்பதில் விதிமீறல் இருந்தால் ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

நடிகை அளித்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி,…

View More முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக…

View More நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு