இபிஎஸ் முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…

View More இபிஎஸ் முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு தடை கோரி மேல் முறையீடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல், நாளை நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த…

View More அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு தடை கோரி மேல் முறையீடு

புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் முனீஷ்வர்நாத் பண்டாரி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு…

View More புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் முனீஷ்வர்நாத் பண்டாரி

இந்தி மொழியை ஏன் கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஏன் இந்தி மொழியைக் கற்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…

View More இந்தி மொழியை ஏன் கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

இந்து அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, 1,500 கோடி ரூபாய்…

View More இந்து அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இடமாற்றம்: கொலிஜியம் பரிந்துரை

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.சாஹி 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதனையடுத்து, புதிய…

View More தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இடமாற்றம்: கொலிஜியம் பரிந்துரை

10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு

வன்னியருக்கான 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த…

View More 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு

‘அண்ணாத்த’ படத்தை இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை

ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங் களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில்…

View More ‘அண்ணாத்த’ படத்தை இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை

டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

பொதுமக்களை அச்சுறுத்திய டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில் 40க்கும்…

View More டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு

மசினகுடியில் உலவும் புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி…

View More புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு