அரிசி, தயிர், மோர் மீதான வரி: அமைச்சர் பிடிஆர் விளக்கம்
அரிசி, தயிர், மோர் உள்ளிட்ட பொருள்களின் மீதான வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக மாநில நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்...