காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் கேஸ் குடோனில் தீவிபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து 7பேர் படுகாயமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் கேஸ் குடோடன் செயல்பட்டு வருகிறது. இது அந்த…
View More காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் தீவிபத்து; 7 பேர் படுகாயம்Fire accident
காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 பேர் பலி
ஆந்திராவில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூரில் இயங்கி வந்த காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்…
View More காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 பேர் பலிசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து…
View More சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்துவானகரம் எண்ணெய் குடோனில் தீ விபத்து
வானகரம் அருகே தனியார் எண்ணெய் குடோன், பர்னிச்சர் குடோன், டைல்ஸ் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. சென்னை மதுரவாயலை அடுத்து வானகரம் பகுதியில் மிஸ்டர்…
View More வானகரம் எண்ணெய் குடோனில் தீ விபத்துதேவாலயத்தில் பயங்கர தீவிபத்து; குழந்தைகள் உட்பட 41 பேர் பலி
எகிப்து நாட்டு தேவாலயத்தில் பயங்கர தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிறு தோறும் சிறப்பு ஆராதனை நடைபெறுவது…
View More தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து; குழந்தைகள் உட்பட 41 பேர் பலிநேருக்கு நேர் மோதிய லாரிகள்; இருவர் உயிரிழப்பு!
தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி –…
View More நேருக்கு நேர் மோதிய லாரிகள்; இருவர் உயிரிழப்பு!மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி: தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியீடு
உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவம் எதிரொலியால் 1 கோடி ரூபாய் மதிப்பில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை…
View More மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி: தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியீடுபிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்; மக்கள் அவதி
பிரிட்டன் தலைநகர் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் வெப்ப நிலை புதிய உச்சத்தை தொட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. மழைக்கும், மிதமான வெப்ப…
View More பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்; மக்கள் அவதிடீக்கடை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
டீக்கடை தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சர் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலையில் அப்பகுதியை…
View More டீக்கடை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்புபீகாரில் விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து
பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் எஞ்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பீகார் மாநிலத்திலிருந்து பயணிகள் விரைவு ரயில் ஒன்று ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் காலை…
View More பீகாரில் விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து