சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை- அமைச்சர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை அரங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது....