சபரிமலை கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை…
View More சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெடி விபத்து- 3 பேர் காயம்Fire accident
பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்
வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்று வந்த தனியார் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுக்கா…
View More பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்து
சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கல்லூரி பழைய சென்ட்ரல் சிறைச்சாலை…
View More ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்துதமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு எனும் பகுதியில் கார்…
View More தமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்
மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு…
View More மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்இண்டிகோ விமானத்தில் திடீர் தீவிபத்து; உயிர்தப்பிய பயணிகள்
டெல்லியிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து பெங்களுருக்கு இண்டிகோ விமானம் 184 பயணிகளுடன் நள்ளிரவு புறப்பட்டது. விமானம் ஓடுபோதையில் சென்றுக் கொண்டிருந்த போது என்ஜினில் முதலில்…
View More இண்டிகோ விமானத்தில் திடீர் தீவிபத்து; உயிர்தப்பிய பயணிகள்பட்டாசு வெடிச்சது குத்தமா?… இப்படி ஆயிருச்சே!
சென்னையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, அதிலிருந்து சிதறிய தீப்பொறிகள் பட்டதில், ஐந்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. சென்னை ராய்ஸ் ரோடு, அவ்வை சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், தீபாவளியை முன்னிட்டு…
View More பட்டாசு வெடிச்சது குத்தமா?… இப்படி ஆயிருச்சே!இந்தோனேசியா: மசூதியில் புதுப்பிக்கும் பணியின் போது தீவிபத்து
இந்தோனேசியாவில் உள்ள பெரிய மசூதியின் பிரமாண்டமான குவிமாடம் புதுப்பிக்கும் பணியின் போது தீ விபத்துக்குள்ளானது. இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் பெரும் தீவிபத்தில் இடிந்து விழுந்தது. இந்த…
View More இந்தோனேசியா: மசூதியில் புதுப்பிக்கும் பணியின் போது தீவிபத்துஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீவிபத்து; 3 பேர் காயம்
மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின்…
View More இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீவிபத்து; 3 பேர் காயம்கேஸ் குடோனில் தீவிபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமாரின் மனைவி சாந்தி என்பவர் A.S.N.S என்ற…
View More கேஸ் குடோனில் தீவிபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு