விழாக் கோலம் பூண்ட தஞ்சை நகரம்: மங்கள வாத்யங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற பெருவுடையார் கோயில் தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோயில் சித்திரை பெருவிழாவின் திருத்தேரோட்டம் மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

View More விழாக் கோலம் பூண்ட தஞ்சை நகரம்: மங்கள வாத்யங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற பெருவுடையார் கோயில் தேரோட்டம்!

வடகாட்டில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை – 14 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

View More வடகாட்டில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை – 14 பேர் கைது!

திருச்சூர் பூரம் திருவிழா தொடக்கம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

உலக புகழ்பெற்ற கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழா தொடங்கியது. 

View More திருச்சூர் பூரம் திருவிழா தொடக்கம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அருள் புரிந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் நான்காம்
நாள் காலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா

View More சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அருள் புரிந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்!

சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

நெல்லையில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

View More சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

திருத்துறைப்பூண்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா!

திருத்துறைப்பூண்டி அருகே ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் திருக்கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.

View More திருத்துறைப்பூண்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா!

கோயில் திருவிழாவில் சோகம்… பட்டாசு வெடித்து சிதறி 4 பேர் உயிரிழப்பு!

கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து நான்கு பேர் பலி…

View More கோயில் திருவிழாவில் சோகம்… பட்டாசு வெடித்து சிதறி 4 பேர் உயிரிழப்பு!

தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா – பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன்!

குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

View More தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா – பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!

ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!

ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் 85வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!