சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More சித்திரை திருவிழா – கோலாகலமாக தொடங்கியது மீனாட்சி – சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்!Meenakshi
காதலே காதலே படத்தின் #Aasai பாடல் வெளியானது!
காதலே காதலே படத்தில் இடம்பெற்றுள்ள ஆசை பாடல் வெளியானது
View More காதலே காதலே படத்தின் #Aasai பாடல் வெளியானது!‘2K லவ் ஸ்டோரி’ – முதல் பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும்…
View More ‘2K லவ் ஸ்டோரி’ – முதல் பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு!மதுரை குலுங்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் – கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் பரவசம்!
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக சித்ரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்கக் குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சி…
View More மதுரை குலுங்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் – கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் பரவசம்!மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் இன்று அதிகாலை…
View More மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்