Tag : #ErodeEast  |  #By-Election |  #Dmk  |  #Congress | #Admk |  #News7 Tamil  |  #News7 TamilUpdate

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்; விரைவில் சட்டமன்ற பணிக்கு திரும்புவார் என தகவல்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாக அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை

Web Editor
இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வரும் 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டத்தினர் வெளியேற வேண்டும்- தேர்தல் அலுவலர் உத்தரவு!

Web Editor
பிப்ரவரி 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈரோட்டை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

Web Editor
இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம்- முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி

Web Editor
எடப்பாடி பழனிசாமியுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசும் நிகழ்வு எங்கேயும் எந்நேரத்திலும் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விமானம் மூலம் மதுரைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்றார். அப்போது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்; பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு  பிரச்சாரத்தை தொடங்கினார். எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவுக்கு, 2665 பொதுக்குழு உறுப்பினர்களில்  2501 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இந்தநிலையில் பொதுக்குழு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத் தேர்தல்; திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக புகார்

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

58:42…இடைத் தேர்தல் கணக்கு….ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு?…

Lakshmanan
இடைத்தேர்தல்கள் அரசியல் வரலாற்றை புரட்டி  போட்டக் காலத்தையும், அது ஆளுங்கட்சியின் புகழ்பாடுவதற்கான ஒரு சம்பிரதாயம் என விமர்சிக்கப்பட்ட காலத்தையும் மாறி மாறி பார்த்துவந்துள்ள தமிழ்நாடு, மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இடைத்தேர்தல்கள் தேவையா...