ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் கைது – ஈரோடு தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை
இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...