அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…
View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறிஇளங்கோவன்
அதிமுக பிரமுகர் வீட்டில் 21 கிலோ தங்கம், 10 கார்கள் பறிமுதல்
சேலத்தில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 21 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சேலம் புறநகர் மாவட்ட…
View More அதிமுக பிரமுகர் வீட்டில் 21 கிலோ தங்கம், 10 கார்கள் பறிமுதல்