சட்டமன்ற அதிமுக கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி சிறப்பு…
View More எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்edappadi palaniswami
மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்
கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…
View More மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்ஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனை
ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓபிஎஸ் பேட்டியளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத்…
View More ஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனைதுபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்
10 மாதத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சொத்து வரி உயர்வை எதிர்த்து திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக…
View More துபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது
அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த…
View More அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதுஅதிமுக ஆட்சியில் மக்கள் நலனையே கருத்தில்கொண்டு செயல்பட்டோம்: எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபவுள்ள நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்…
View More அதிமுக ஆட்சியில் மக்கள் நலனையே கருத்தில்கொண்டு செயல்பட்டோம்: எடப்பாடி பழனிசாமிநெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை கட்டுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம்…
View More நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை கட்டுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமிகொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு சரியான காரணத்தை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…
View More கொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!“நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்” – முதல்வர் இரங்கல்!
நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் என்றும் அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,…
View More “நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்” – முதல்வர் இரங்கல்!கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக…
View More கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!