அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது
அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த...