மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணானது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு சட்டப்பபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து…
View More சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்Edapadi palanisamy
‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி…
View More ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’‘தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்’ – இபிஎஸ் கோரிக்கை
தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை…
View More ‘தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்’ – இபிஎஸ் கோரிக்கைதிருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்
வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11-ஆம் தேதி தியாகராய நகர் இல்லத்தில் இருந்து கிளம்பும்…
View More திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அதிமுக வெளிநடப்பு!
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், விசாரணை…
View More தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அதிமுக வெளிநடப்பு!சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த…
View More சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்
தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும்…
View More பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை திமுக அரசு கைவிடவேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரிச்…
View More லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமிகட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
அத்தியாவசிய பட்டியலில் கட்டுமான பொருட்களை சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி யின்படி, பெட்ரோல், டீசல்…
View More கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கைசசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி
தொலைபேசி மூலம் சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து,…
View More சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி