ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – நாளை மாதிரி வாக்கு பதிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கன மாதிரி வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

View More துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – நாளை மாதிரி வாக்கு பதிவு

”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மூன்றாம் தர அரசியல்வாதியைப் போலப் பேசினார்” என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

View More ”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!

’செப்டம்பர் 9ல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்’ – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

குடியரசுத் துணைத்தலைவருகான தேர்தல் செப்டம்பர் 9ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More ’செப்டம்பர் 9ல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்’ – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

“வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!

வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!

ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஐந்து சட்டப்பேரவைதொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்!

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றுள்ளார்.

View More இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்!

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ் குமார்!

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார்.

View More இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ் குமார்!
Did Arvind Kejriwal write a letter to the Election Commission seeking special facilities for Muslims to vote in the Delhi elections?

டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?

டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ் நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!