36 C
Chennai
June 17, 2024

Tag : ECI

முக்கியச் செய்திகள் செய்திகள்

2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!

Web Editor
கேரளா,  கர்நாடகா உட்பட 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற்றது....
முக்கியச் செய்திகள் இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு! தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

Web Editor
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும்,  ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

Web Editor
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி பிற்பகல் 2 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு – தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!

Jeni
தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…

Web Editor
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக 39 கி.மீ. தொலைவில் உள்ள ஊருக்கு வாக்கு எந்திரம் தூக்கிச்செல்லப்பட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா

“பாஜகவுக்கு ஒருமுறை வாக்களித்தால் 2 ஓட்டு விழுந்ததா?” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

Web Editor
கேரளாவின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

Web Editor
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  இந்தியாவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…

Web Editor
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!

Web Editor
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை வாக்குப்பதிவு முடியும்வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

Web Editor
ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy