அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியகளாக இருந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்திய அனுப்பி வைத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.
View More அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?Donald trump
ஜான் எஃப்.கென்னடியின் படுகொலை வீடியோவை வெளியிட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டாரா?
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் படுகொலை குறித்த வீடியோவை வெளியிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ஜான் எஃப்.கென்னடியின் படுகொலை வீடியோவை வெளியிட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டாரா?“டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை..” – ஹரியானா அமைச்சர் அனில் விஜ் பேட்டி!
தாயகம் வந்த 104 இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
View More “டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை..” – ஹரியானா அமைச்சர் அனில் விஜ் பேட்டி!“ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தவறான தகவலை பரப்பி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
View More “ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!குடியுரிமை பிறப்புரிமை – அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை !
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More குடியுரிமை பிறப்புரிமை – அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை !பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து… டிரம்பின் உத்தரவுக்கு தடைவிதித்த அமெரிக்க நீதிமன்றம்!
பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து… டிரம்பின் உத்தரவுக்கு தடைவிதித்த அமெரிக்க நீதிமன்றம்!டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்னால் வரிசையில் அமரும்படி கூறினார்களா?
This News Fact Checked by ‘India Today’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்புறம் சென்று அமரச்சொன்னதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்னால் வரிசையில் அமரும்படி கூறினார்களா?அதிபரான டிரம்ப்… பதவி விலகிய விவேக் ராமசாமி!
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையில் DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார்.
View More அதிபரான டிரம்ப்… பதவி விலகிய விவேக் ராமசாமி!உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!
உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
View More உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!