‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!

“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலக தயார்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

View More ‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!
Did Elon Musk praise the deepfake app?

எலான் மஸ்க் டீப் ஃபேக் செயலி குறித்து புகழ்ந்து பேசினாரா?

தொழிலதிபர் எலான் மஸ்க் சீனாவின் டீப் ஃபேக் குறித்து புகழ்ந்து பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More எலான் மஸ்க் டீப் ஃபேக் செயலி குறித்து புகழ்ந்து பேசினாரா?
Did President Trump insult Prime Minister Modi in a press conference?

அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை அவமதித்தாரா?

அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமதித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை அவமதித்தாரா?
Are US police arresting illegal workers at shopping malls? What's the truth?

அமெரிக்க காவல்துறை ஷாப்பிங் மாலில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்கிறதா? உண்மை என்ன?

அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால்களில் பணி அனுமதி இல்லாதவர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறி, காவல்துறை அதிகாரிகளால் சிலரை இழுத்துச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More அமெரிக்க காவல்துறை ஷாப்பிங் மாலில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்கிறதா? உண்மை என்ன?
"If you think harm to America, you will be hunted down in any corner of the world" - New FBI Director Kash Patel!

“உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்” – FBI புதிய இயக்குநர் காஷ் படேல்!

அமெரிக்காவின் FBI-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியினர் காஷ் படேல் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்கள் பூமியில் எங்கு இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள் என்று எச்சரித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது

View More “உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்” – FBI புதிய இயக்குநர் காஷ் படேல்!
“The Joe Biden administration is trying to make someone win in India” - US President Trump's comment!

“இந்தியாவில் யாரையோ வெற்றி பெற வைக்க ஜோ பைடன் அரசு முயற்சி” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து!

இந்திய தேர்தலில் ‘யாரையோ’ வெற்றி பெற வைக்க பைடன் தலைமையிலான அரசு ரூ.182 கோடி நிதியளித்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “இந்தியாவில் யாரையோ வெற்றி பெற வைக்க ஜோ பைடன் அரசு முயற்சி” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து!
Was an Indian journalist mocked at the PM Modi-President Trump press conference?

பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிக்கையாளர் கேலி செய்யப்பட்டாரா?

பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்பின் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் கேலி செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிக்கையாளர் கேலி செய்யப்பட்டாரா?

அமெரிக்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தல்!

119 சட்டவிரோத குடியேறிகளுடன் இரண்டு அமெரிக்க விமானங்கள் பிப்ரவரி 15-16 தேதிகளில், அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கவுள்ளன.

View More அமெரிக்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தல்!
#LetHellBreakout | “All hostages must be released.. or ceasefire agreement must be canceled..” - Trump warns Hamas!

“பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.. அல்லது போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து..” – ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கானது பல ஆண்டுகளாக நீடித்து வரும்…

View More “பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.. அல்லது போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து..” – ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியகளாக இருந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்திய அனுப்பி வைத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

View More அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?