இந்தியா வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என வெளிநாடு நண்பர்களுக்கு Indian travel influencer தன்யா கானிஜோவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயது பெண் முதுநிலை பயிற்சி டாக்டர், பாலியல் வன்கொடுமைக்கு…
View More “இந்திய பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்க” – #Indiantravelinfluencer தன்யா கானிஜோவ் வேண்டுகோள்!Doctor
மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, சிறையில் அடைக்க சொன்ன மருத்துவர் – சமந்தா விளக்கம்!
தவறான மருத்துவ முறையை பரிந்துரைத்த நடிகை சமந்தா சிறையில் தள்ளப்பட வேண்டும் என பிரபல மருத்துவர் பதிவிட்ட நிலையில், சமந்தா தனது விளக்கத்தினை பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில்…
View More மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, சிறையில் அடைக்க சொன்ன மருத்துவர் – சமந்தா விளக்கம்!நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் – பெண் மருத்துவர் கொடுத்த கொடூர தண்டனை!
பெண் மருத்துவரிடம் நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுக்கு அந்த மருத்துவர் கொடுத்த வினோத தண்டனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் மருத்துவராக இருக்கும் காதலி ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி…
View More நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் – பெண் மருத்துவர் கொடுத்த கொடூர தண்டனை!ரூ.16 லட்சம் கொடுத்தவருக்கு மருத்துவருக்கான போலி சான்றிதழ் கொடுத்த உத்தரப்பிரதேச பல்கலை.! 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவர் என போலீ சான்றிதழை வழங்கிய நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று பணத்தைப் பெற்றுக்கொண்டு…
View More ரூ.16 லட்சம் கொடுத்தவருக்கு மருத்துவருக்கான போலி சான்றிதழ் கொடுத்த உத்தரப்பிரதேச பல்கலை.! 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு!செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: அரசு மருத்துவர் கைது!
வத்தலகுண்டு அருகே செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (29). இவர் மதுரையிலிருந்து…
View More செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: அரசு மருத்துவர் கைது!பெண்ணின் நுரையீரலில் இருந்த மூக்குத்தி திருகாணி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!
பெண்ணின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சையை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். மேற்கு வங்கத்தை சார்ந்த பெண் வர்ஷா (35) என்பவர் கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. …
View More பெண்ணின் நுரையீரலில் இருந்த மூக்குத்தி திருகாணி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!8-ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு – மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 8 -nd ஒருவருக்கு ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு உள்ளிட்ட நரம்புசார் நோய்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னையில் குழந்தைகளுக்கான நரம்பு சார்ந்த பாதிப்புகள் குறித்த…
View More 8-ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு – மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!“குறட்டையால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு” – மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
குறட்டை விடுவதால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் (ஐஏஎஸ்எஸ்ஏ) தலைவர் டாக்டர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்தார். உலக…
View More “குறட்டையால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு” – மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? மருத்துவர் விளக்கம்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்ட விவகாரத்தில், மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த மாநில முதலமைச்சராக அந்த கட்சியின்…
View More மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? மருத்துவர் விளக்கம்அரசியலில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், டெல்லியின் தற்போதைய எம்பிக்களான…
View More அரசியலில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!